செம்ம ஷாக்…. மாதம் 15,000 ரூபாய் சம்பளம்…. தூய்மை பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த 40,000 பட்டதாரிகள்….!!!
இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமல், கிடைக்கின்ற வேலையை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர் வேலைகளுக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். அரியானாவில் மாநில அரசு அலுவலங்களில் இருக்கும் குப்பைகளை அகற்ற, தூய்மை பணியாளர்…
Read more