புதுச்சேரியில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்…. மார்ச் 12ம் தேதி தாக்கல்…. சபாநாயகர் செல்வம் அறிவிப்பு…!!!
2025-26 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பிற மாநிலங்களிலும் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த…
Read more