பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் தின்ற கொடுமை…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தெரு நாய்கள் குழந்தைகளை தாக்குவது என்பது அதிகரித்து விட்டது. இந்த நிலையில் தெலுங்கானாவில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் வாராங்கல்…
Read more