பசுமை குடில் அமைக்க மானியம் வேண்டுமா?… உடனே அப்ளை பண்ணுங்க… அரசு அறிவிப்பு..!!!

வெள்ளரி , குடைமிளகாய், கார்னஷன் கொய்மலர், ரோஜா கொய்மலர் போன்ற பயிர்களில் பசுமை குடில் மற்றும் நிழல் வளைகுடில் அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை இயக்ககம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இதர விவசாயிகளுக்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகின்றது.…

Read more

Other Story