வாசலில் போடப்பட்ட அரிசிமா கோலம்…. பசியாறும் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள்… வைரலாகும் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே காலையில் எழுந்ததும் வாசலில்…
Read more