இனி பக்தி பாடல்கள் மட்டுமே கோவிலில் பாடப்பட வேண்டும்…. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…!!!
புதுச்சேரியில் உள்ள திருமலையராயன் பட்டினத்தில் வீதி வரதராஜா பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவின்போது இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. அந்த இசை கச்சேரியில் பக்தி பாடல்களைத் தவிர சினிமா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு…
Read more