என்னப்பா சொல்றீங்க…! ரோஜா பூவில் பக்கோடாவா…? வித்தியாசமான ரெசிபி…. இணையத்தை கலக்கும் நபர்….!!
பொதுவாக பூக்கள் என்றாலே எல்லோருக்கும் ரொம்பவும் பிடிக்கும். அதிலும் ரோஜா பூ என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டர்கள். இவைதான் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புகளை கொண்டு உள்ளன. பூக்கள் மனம் மற்றும் அழகு ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளதால் பலரும் இதை விரும்புகிறார்கள்.…
Read more