உடனே வேலைக்கு வாங்க…. இல்லன்னா சஸ்பெண்ட்…. CM பகவந்த் மான் கடும் எச்சரிக்கை….!!!!

பஞ்சாப்பில் ஊழல் குற்றச்சாட்டில் சக ஊழியர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு பஞ்சாப் CM பகவந்த் மான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது இது போன்ற…

Read more

Other Story