அட கொடுமையே..! புலி சிறுநீர் குடிச்சா நோய் தீருமா?…. சீன உயிரியல் பூங்காவில் விற்பனை…!!
வட இந்தியாவில் மாட்டு கோமியத்தை குடித்தால் நோய் குணமாகும் என்ற வதந்தி பரவியது. இந்நிலையில் சீனாவில் சிச்சுவானில் Yaan Bifengxia என்ற பூங்கா உள்ளது. இங்கு சைபீரிய புலி வகைகள் வளர்க்கப்படுகின்றது. இந்த புலியின் சிறுநீருடன் ஒயினை கலந்து குடித்தால் முடக்கு…
Read more