திடீரென வாபஸ் பெற்ற காங்கிரஸ்… அதிக வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் நோட்டா… பரபரப்பில் அரசியல் கட்சிகள்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் தொகுதியில் 1,81,228 வாக்குகளைப் பெற்று நோட்டா 2-ம் இடத்தை பிடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் காந்தி இறுதி நேரத்தில் வாபஸ் பெற்றார். மேலும்…

Read more

Other Story