“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே”…. மீண்டும் வந்துவிட்டது “நோக்கியா 3210” – விலை ரூ.3,999 மட்டுமே…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. ஆனால் 90 கால கட்டங்களில் சின்னதாக ஒரு நோக்கியா போன் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. தற்போது மொபைல் விற்பனையில் நோக்கியாவை நம்பர் 1 ஆக்கிய “நோக்கியா 3210” மாடல்…
Read more