நீங்க வேற லெவல்!…. நோக்கியா 1100 செல்போனில் ஜெயிலர் பட இசை…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இப்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள…
Read more