BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்லை ரவுடி வைரமணி கைது….!!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள் அஞ்சலை மற்றும் மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை போலீசார்…
Read more