ஒரே நாளில் நெல்லை, கோவை திமுக மேயர்கள் திடீர் ராஜினாமா… காரணம் என்ன…? பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்…!!!
திருநெல்வேலி மாநகராட்சி மேயராக திமுக பிஎம் சரவணன் இருந்தார். இவருடைய தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி கூட்டங்கள் நடத்துவதில் பிரச்சனைகள் நிலவி வந்தது. இவர் தலைமையில் சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் திமுக கவுன்சிலர்களே பலர் கலந்து…
Read more