என்னங்க சொல்றீங்க..?… இனிமேல் இப்படித்தானா..! – புது டெக்னாலஜியுடன் கலக்கும் ஒரிசா அரசு..!
ஒடிசாவின் புவனேஸ்வரில் முதல் அரிசி ஏடிஎம் (ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்) தொடங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா வியாழக்கிழமை அறிவித்தார். புவனேஸ்வரின் மஞ்சேஸ்வர் பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய வசதியின் மூலம் பயனாளிகள் 25 கிலோ…
Read more