சார்..! ஒரு கேஸ் கொடுக்கணும்.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சிறுத்தை… திக் திக் சம்பவம்..!!
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது. இரவு நேரம் என்பதால் சிறுத்தை உணவை தேடி ஊருக்குள் வந்த நிலையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது காவல் நிலையத்தில் உள்ள அறையில் போலீஸ்…
Read more