இன்று(ஜூன் 21)… வருடத்தின் மிக நீண்ட நாள்…. “கோடைகால சங்கிராந்தி”….!!!
ஜூன் 21 ஆம் தேதியான இன்று ஆண்டியின் மிக நீண்ட நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தை விட பகல் நேரம் நீண்டதாக இருக்கும். இதனை கோடைகால சங்கிராந்தி என்று கூறுகின்றனர். பொதுவாக நம்முடைய பூமி என்பது 23.5 டிகிரி…
Read more