இளநிலை நீட் தேர்வுக்கான சிட்டி ஸ்லிப் வெளியீடு…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இளநிலை நீட் தேர்வுக்கான சிட்டி ஸ்லிப் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 499 நகரங்களில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இணையதளத்தில் வெளியிடப்பட்ட சிட்டி ஸ்லிப்பில் மாணவர்கள் தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட நகரத்தின் பெயர் இடம் பெற்று இருக்கும். நீட் தேர்வுகள்…

Read more

Other Story