இனி ஒரே குஷி தான்…. தமிழகத்தில் மின்தடைக்கு வாய்ப்பில்லை… சூப்பர் குட் நியூஸ்…!!!
இந்த ஆண்டு நிலக்கரி சுரங்கத்திற்கான ஏலத்தை மத்திய அரசு தொடங்கியது. ஒடிசாவின் 21 கோடி டன் நிலக்கரி இருப்பு உடைய சகிகோபால் நிலக்கரி சுரங்கள் ஏலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் பங்கெடுத்திருந்தது. ஏலத்தை பொருத்தவரை ஒரே ஒரு நபர் கலந்து கொண்டால்…
Read more