“நடு ரோட்டில் தலித் வாலிபரை இழுத்துப் போட்டு நிர்வாணப்படுத்தி செருப்பால் அடித்த கொடூரம்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
சத்தீஷ்கர் மாவட்டத்திலுள்ள சக்தி மாவட்டத்தில் ராகுல் அஞ்சால் என்ற 26 வயது வாலிபர் வசித்து வருகிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். கடந்த 8-ம் தேதி தன்னுடைய…
Read more