சரத்குமார் செஞ்சது சுத்தமா பிடிக்கல…. கூட்டத்திலிருந்து ஆவேசமாக கிளம்பிய நிர்வாகி…!!!

பாஜக கூட்டணியில் இணைந்த நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி திடீரென தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கூட்டத்தில் இருந்து ஆவேசமாக கிளம்பிய நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றிய…

Read more