விராட் கோலியின் ஷூவால் தான் அன்று சதமடித்தேன்… நிதிஷ் குமார் ஓபன் டாக்..!!
ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரில் நான்காவது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் நடந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் நிதிஷ்குமார் சதம் அடித்து அசத்தினா.ர் இந்த நிலையில் சமீபத்தில் நிதிஷ்குமார் கொடுத்த பேட்டியில்…
Read more