நிக்கோலஸ் பூரன் அடித்த சிக்ஸில் ரசிகரின் தலையை பதம் பார்த்த பந்து… “பலத்த அடி, பெரிய கட்டு”.. ஆனாலும் போட்டி முடியும் வரை… வீடியோ வைரல்..!!
ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் நிக்கோலஸ் பூரன் மற்றும் ஐடன் மார்கரம் அவர்களின் அதிரடியான ஆட்டம் அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றது. 181 ரன்களை இலக்காகக் கொண்ட போட்டியில், பூரன் 31 பந்துகளில் 61 ரன்களும், மார்கரம்…
Read more