“சூப்பர் ப்ளூ மூன்”… பார்க்க நீங்க ரெடியா…. நாளை மிஸ் பண்ணிடாதீங்க…!!
நாளை இந்த ஆண்டுக்கான முதல் சூப்பர் ப்ளூ மூன் தோன்றுகிறது. அதாவது பௌர்ணமியை முன்னிட்டு முழு நிலவு தெரியும் நிலையில், நிலவின் சுற்றுவட்ட பாதை மிகக் குறைவாக இருந்து முழு பௌர்ணமி நிலவாக காட்சியளிப்பது தான் ப்ளூ மூன் என்று அழைக்கிறார்கள்.…
Read more