எவ்ளோ பெருசு…! நாக்கால் கின்னஸ் சாதனை படைத்த நாய்…. அமெரிக்காவில் ருசிகரம்…!!!
பொதுவாகவே நாம் வளர்க்கும் ஒரு நாயின் நாக்கு தோராயமாக 5 செ.மீ. வரைதான் இருக்கும். ஆனால், அமெரிக்காவின் லூசியானாவில் ‘ஜோய்’ என்ற ஒரு நாயின் நாக்கானது 12.7 செ.மீ. உள்ளது. இதன் காரணமாக இந்த நாய் சமீபத்தில் கின்னஸ் சாதனை படைத்தது.…
Read more