“செல்போனில் மூழ்கிய நபர்”… சத்தமில்லாமல் வந்த சிறுத்தை… தூங்கிக் கொண்டிருந்த நாய் மீது பாய்ந்து வேட்டை.. திக் திக் நிமிடங்கள்…!!!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் தேகான் கிராமத்தில், குடியிருப்பு பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த நாயை சிறுத்தை வேட்டையாடிய அதிர்ச்சி சம்பவம் சிசிடிவி (CCTV) காட்சிகளால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜெயானந்த் என்பவர், தனது வீட்டின் வெளியே கட்டிலில் அமர்ந்து மொபைல் பயன்படுத்திக் கொண்டிருந்தார், அப்போது…
Read more