உஷார்…! “தெரு நாய் கடித்தால் அலட்சியப்படுத்தக் கூடாது”… நாய் கடிக்கு சிகிச்சை பெறாததால் 2 மாதங்களுக்குப் பின் உயிரிழந்த MBA பட்டதாரி… கிருஷ்ணகிரியில் சோகம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குப்பட்டி கிராமத்தில் எட்வின் பிரியன் (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி. இதுவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக நாய் கடித்த நிலையில் அது பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்தார். இந்நிலையில்…

Read more

Other Story