பயந்து போய் இருக்காங்க… BJP அரசு உடனே பேசணும்…. கண்ணும் கருத்துமா இருங்க… மத்திய அரசுக்கு G.K வாசன் டிமாண்ட்…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் GK வாசன், தொடர் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வேண்டும். குறிப்பாக அண்டை நாடுகளில் இருந்து நம்முடைய மீனவர்களை அச்சுறுத்துவதும், தாக்குவதும் அதிகமாகி கொண்டிருக்கிறது. மத்திய – மாநில அரசுகள் இதிலே…
Read more