சீமானின் தலை துண்டிக்கப்படும்….. விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும்… இன்ஸ்டாவில் வந்த கொலை மிரட்டல்..!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.…
Read more