பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் : வரும் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு..!!
செப்.17ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இதை நாடாளுமன்ற…
Read more