“தமிழ்நாட்டின் பிரம்மாண்டம்”… அது ஏன் உலக அதிசய பட்டியலில் இடம்பெறல..? அமைச்சர் நாசர்.!!
சென்னை அரும்பாக்கத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, உலக மாவீரர்கள் என்று கூறினால் அலெக்ஸாண்டர், நெப்போலியன் என்று சொல்கிறோம். ஆனால் நமக்குத் தெரிந்த மாவீரன் ராஜேந்திர…
Read more