நாங்குநேரி சம்பவம்: சூடான ரத்தத்தின் கதை…. சீக்கிரம் கேட்டு தெரிஞ்சிக்கோங்க…. மாரி செல்வராஜ் ட்வீட்…!!
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 12வது படிக்கும் மாணவன் சின்னத்துரை மற்றும் அவருடைய தங்கை சந்திராதேவி ஆகியோர் மீது சக மாணவர்கள் ஜாதிய ரீதியான பிரச்னையில் வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து இயக்குனர் மாரி செவ்ராஜ்…
Read more