நாகர்கோவில் – தாம்பரம் ரயில் சேவை செப்டம்பர் 25 வரை நீட்டிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு முறையில் செப்டம்பர் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பர் 11ஆம் தேதி வரை இயக்கப்படும் என…
Read more