“மருத்துவ நாயகி”… சாலையில் மயங்கி விழுந்த வாலிபரை முதலுதவி செய்து காப்பாற்றிய நர்சிங் பெண்…. வைரலாகும் வீடியோ…!!
ஹரியானா மாநிலம் கர்ணாலில் செவ்வாய்க்கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் விக்கி விபத்துக்குள்ளானார். அவர் சாலையில் விழுந்து வாந்தி எடுத்து, மூச்சின்றி உயிரற்ற நிலையில் கிடந்தார். அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், அவர் இறந்துவிட்டதாக கருதி, சுமார்…
Read more