மக்களே… இனி உங்க ஊரில் உள்ள குப்பைகளை பணமாக்கலாம்…. அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!
சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் குப்பைகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதனை முறையாக அப்புறப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க உள்ளதாக சென்னை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு…
Read more