‘நம்மாழ்வார் விருது’ …. ரூ.2.5 லட்சம் பரிசு…. விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!
இந்தியாவில் விவசாயிகளின் நலனை மேம்படுத்த அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நம்மாழ்வார்…
Read more