“என்னுடைய சாதனையை அந்த 2 இந்திய வீரர்களாலும் உடைக்க முடியும்”…. பிரையன் லாரா நம்பிக்கை…!!!
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் பிரையன் லாரா. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 400 ஸ்கோர் அடித்த நிலையில் இதுவரை அவருடைய சாதனையை யாரும் தகர்த்ததில்லை. இப்படிப்பட்ட அவருடைய உலக…
Read more