அய்யோ இப்படி ஒரு மரணமா?….. மாப்பிள்ளைக்கு நலங்கு வைக்கும் போது சிரித்தபடியே உயிரிழந்த நபர்….. சோகம்….!!!!

ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவின்போது மணமகனுக்கு உறவினர்கள் அனைவரும் மஞ்சள் பூசுகின்றனர். திருமண சடங்கின் ஒரு அங்கமாக நடைபெறும் இதில் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மணமகனுக்கு உறவினர் ஒருவர் மஞ்சள் பூச வருகிறார். மணமகனுக்கு அருகே அவர் அமர்ந்து…

Read more

Other Story