ஆற்றில் சிக்கிய நபரை கையைப் பிடித்து இழுத்துச் சென்ற யானை… கொஞ்சி விளையாடும் நபர்… வியக்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. காட்டு விலங்குகளில் அனைத்து விலங்குகளையும் கதி கலங்க வைப்பதில் யானையும் ஒன்று. தன்னுடைய பெரிய உருவத்தால் அனைத்து மிருகங்களையும் ஓட வைத்துவிடும்.…

Read more

Other Story