சவால் விட்ட நண்பர்கள்… ஒரு ஆட்டோவுக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட நபர்…. பதை பதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் தீபாவளி பண்டிகையின் போது நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நண்பர்கள் சிலர் மது குடித்துவிட்டு பட்டாசு வெடிக்க தயாராகினர். அப்போது சபரீஷ் என்பவரிடம் சக நண்பர்கள்…
Read more