“இரவு நேரத்தில் முயல் வேட்டை”… தவறுதலாக நண்பனை சுட்டுக்கொன்ற நபர்… கதறும் மனைவி… பரபரப்பு சம்பவம்..!!
ஒடிசா மாநிலம் மன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரசாத் நாயக். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் கிராமத்து அருகில் இருந்த முந்திரிக்காட்டுக்கு முயல் வேட்டைக்கு கிளம்பினர். அவர்களிடம் முயலை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கிகள் இருந்த…
Read more