நண்பேண்டா..!! “என்னதான் சண்டை போட்டாலும் எங்க நட்பு மாறாது”.. பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்…!!!
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து வரிவிதிப்பு உட்பட பல திட்டங்களை நிறைவேற்றும் படி உத்தரவுகளில் கையெழுத்துட்டு வருகிறார். இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் ஒரே வரிவிதிப்பு தொடரும் என்று தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில்…
Read more