நடைப்பயிற்சி சென்ற பெண்ணை தாக்கிய 15 தெரு நாய்கள்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சுமார் 15 தெரு நாய்கள் ஒரு பெண்ணை கடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. சமீபகாலமாகவே தெருநாய்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் பலரும்…
Read more