“ரிஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சிருச்சு”…. இரண்டாவது திருமணத்தை அறிவித்த பிரபல சீரியல் நடிகை….!!!

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஸ்ரித்திகா. இவர் தற்போது மகராசி சீரியலில் அவருடன் கதாநாயகனாக நடித்த ஆர்யன் என்பவரை இரண்டாவதாக…

Read more

Other Story