தம்பி அண்ணாமலை…! உங்க பருப்பு இங்கே வேகாது…. கிழித்தெடுத்த நடிகை விந்தியா….!!
பொள்ளாச்சியில் நடந்த தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பேசுகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அண்ணாமலை கூறி வருகிறார். இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் நோட்டாவுக்கு விழும் ஓட்டு கூட பாஜவுக்கு…
Read more