Breaking: பாஜகவிலிருந்து விலகிய கையோடு தவெகவில் இணைகிறார் நடிகை ராஞ்சனா நாச்சியார்…!!!
பாஜக கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருந்தவர் நடிகை ராஞ்சனா நாச்சியார். இவர் பாஜக மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க வலியுறுத்துவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக்…
Read more