அச்சச்சோ..! “80 கிலோ வெயிட்”… 8 நாட்களாக படுத்த படுக்கையாக கிடக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பு தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, அயலான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் சினிமாவிலும் முன்னணி…
Read more