“சேறும், சகதியுமாக 12 மணி நேரம் தண்ணீரில் இருந்தேன்”…. நடிகை மனிஷா கொய்ராலா வேதனை…!!!
பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி தற்போது ஹீரமண்டி தி டைமண்ட் பஜார் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடர் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி விவரிக்கிறது. இந்தத் தொடரில் நடிகைகள் மனிஷா…
Read more