“பிரபல நடிகையின் கவர்ச்சி போட்டோவிற்கு Like”… அனுஷ்காவுக்கு ஷாக் கொடுத்த விராட் கோலி… பதறிப்போன ரசிகர்கள்… பரபரப்பு விளக்கம்..!!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவருடைய மனைவி பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பாலிவுட் சினிமாவால் கொண்டாடப்படும் ஜோடியாக அனுஷ்கா மற்றும் விராட் தம்பதி இருக்கும் நிலையில் தற்போது ஒரு…
Read more