“தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி சூப்பர் ஹிட் ஆகும்”…. இது மிகவும் சக்தி வாய்ந்தது… நடிகை நமிதா பேட்டி…!!
தமிழக சட்டசபைக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக அடுத்து வரும் 2026 தேர்தலுக்காக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி…
Read more